அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Sunday, 7 August 2016

அஞ்சல் மூன்று மற்றும் நான்கு செயற் குழு கூட்ட அறிவிப்பு

அஞ்சல் மூன்று மற்றும் நான்கு சங்கங்களின் இணைந்த செயற்குழு கூட்டம் 06-08-2016 நாகை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 42வது கோட்ட மாநாட்டினை 21.08.2016 அன்று சிறப்பாக நடத்திட வரவேற்பு குழு அமைத்து மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. தோழர்கள் மற்றும் தோழியர்கள் நன்கொடையினை உடன் அனுப்பி வைக்கும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.                                                                                                                                                                                             இப்படிக்கு                                                                                  செயலர் P3 & P4            
No comments:

Post a Comment