DIVISIONAL SECRETARY:- S.MEENAKSHISUNDARAM,ACCOUNTANT,DIVISIONAL OFFICE,NAGAPATTINAM-611001
An Organisation highlighting the principle of unity and struggle for the advancement of postal workers
Saturday 30 July 2016
GOVT ORDERED - ARREARS ON REVISED PAY SHALL BE PAID IN CASH IN ONE INSTALMENT ALONGWITH THE PAYMENT OF REVISED SALARY FOR AUG.2016.
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
08:53:00
No comments:
Friday 29 July 2016
தொழிற்சங்க தலைவர்களின் சிந்தனைக்கு!!
7 வது ஊதிய குழுவின் பாதகமான பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து
தொழிற் தகராறு சட்டத்தின்படி முறையாக வேலை நிறுத்த அறிவிப்பினை தொழிலாளர் ஆணையத்திடம்
கொடுத்த தொழிற்சங்கங்களை, வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன் ஏன் தொழிலாளர் ஆணையம்
சமரச தீர்வு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள் ஏன் மத்திய
அமைச்சர்களின் இல்லத்திற்கு சென்று பேச வேண்டும்.
தொழிலாளர் ஆணையம் தானே இருதரப்பையும் அழைத்து பேசி உரிய முடிவு எடுக்க
வேண்டும். தொழிலாளர் ஆணையரால் நியமிக்கப்பட்ட தொழிலாளர் சமரச தீர்வு அதிகாரியின்
(Labour Conciliation Officer) முன் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பின் இருதரப்பு வாதங்களையும்
முறையாக எழுத்து பூர்வமாக பதிவு செய்திருக்க முடியும்.
குறைந்தபட்ச ஊதிய வரம்பை உயர்த்துதல் மற்றும் ஊதியநிர்ணய காரணியில்
மாற்றம் போன்ற கோரிக்கைக்கு உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்ற அரசு தரப்பு உறுதிமொழியை
எழுத்து பூர்வமாக பெற்றிருக்க முடியும். அமைக்கப்பட உள்ள உயர்மட்ட குழுவில் ஊழியர்
சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டா என்பது தெரியவில்லை.
இதற்கு முன் அமைக்கப்பட்ட கேபினட் செயலர் திரு.சின்ஹா கமிட்டியின் பரிந்துரைகள்
குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்பட வில்லை. பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லையென்றால்
தொழிலாளர் உரிமைகளை காக்க சட்டபூர்வ நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ள தலைவர்கள்
முன் வருவார்களா?
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
14:27:00
No comments:
அறிவிப்பு
42
வது கோட்ட சங்க மாநாடு
நமது அஞ்சல் மூன்று மற்றும் தபால்காரர்/எம்.டி.எஸ் சங்கங்களின் 42வது கோட்ட மாநாட்டினை வருகின்ற 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சங்கங்களின் நிதி நிலையினை கருத்தில் கொண்டு மாநாட்டினை சிறப்புடன் நடத்திட அஞ்சல் மூன்று தோழர்களிடம் தலா ரூ.200/-ம், தபால்காரர் மற்றும் எம்.டி.எஸ் தோழர்களிடம் தலா ரூ.150/-ம் நன்கொடை பெறுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் மாநாட்டினை சிறப்புற நடத்திட ஒத்துழைப்பு நல்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
இங்ஙனம்
செயலர்-P3
&P4
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
09:53:00
No comments:
Thursday 28 July 2016
ENDORSEMENT OF OUR DEPARTMENT ON 7TH CPC ORDERS - CCS (REVISED PAY) RULES, 2016.
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
08:30:00
No comments:
Wednesday 27 July 2016
7வது ஊதியக்குழு
ஊதியக்குழு வந்துவிட்டது
கொடுப்பதை வாங்கிக்கொள் -- மத்தியஅரசு
குறைவானதை ஏற்க மாட்டோம் ---- ஊழியர் சங்கங்கள்
கிடைப்பதை கெடுத்து விடாதே ! ---- ஊழியர்கள்
ஆரூடத்தை கடந்து ,அச்சத்தை போக்கி ,அமைதியாக ,ஊதியக்குழுவின் பரிந்துரையை அப்படியே உத்தரவாக வெளிவந்துவிட்டது .ஆம் ஏழாவது ஊதியக்குழுவின் உத்தரவு 25.07.2016 அன்று கெசட்டட் அறிவிப்பாக வந்தது .
1.ஊதியநிர்ணயம் -- 31.12.2015இல் அடிப்படைஉதியம் + தகுதியூதியம் இதை 2.57 மடங்கினால் பெருக்கி அதற்கு அடுத்தநிலை PAY MATRIX படி நிர்ணயிக்கப்படும் .
கொடுப்பதை வாங்கிக்கொள் -- மத்தியஅரசு
குறைவானதை ஏற்க மாட்டோம் ---- ஊழியர் சங்கங்கள்
கிடைப்பதை கெடுத்து விடாதே ! ---- ஊழியர்கள்
ஆரூடத்தை கடந்து ,அச்சத்தை போக்கி ,அமைதியாக ,ஊதியக்குழுவின் பரிந்துரையை அப்படியே உத்தரவாக வெளிவந்துவிட்டது .ஆம் ஏழாவது ஊதியக்குழுவின் உத்தரவு 25.07.2016 அன்று கெசட்டட் அறிவிப்பாக வந்தது .
1.ஊதியநிர்ணயம் -- 31.12.2015இல் அடிப்படைஉதியம் + தகுதியூதியம் இதை 2.57 மடங்கினால் பெருக்கி அதற்கு அடுத்தநிலை PAY MATRIX படி நிர்ணயிக்கப்படும் .
2.புதியஊதியம் 01.01.2016 முதல் அமுல்படுத்தப்படும்
3.நிலுவைத்தொகை 2016-2017 நிதியாண்டில் வழங்கப்படும்
4.ஆண்டு ஊதியஉயர்வு ஜனவரி 1/ஜூலை 1 இதில் ஒன்று ஊழியர்களின் பணிக்கு சேர்ந்தநாள் அல்லது MACP பதவி உயர்வு நாள் அடிப்படையில் வழங்கப்படும் .
5.பஞ்சபடியை தவிர இதர அலவன்சகள் அனைத்தும் உயர்த்தப்படாத ஊதியத்தில் என்ன வாங்கினோமோ அவை வழங்கப்படும் .
6.மெடிக்கல் ,LTC ,TOUR TA போன்றவைகள் நீடிக்கும் .
7.CGEGISபிடித்தம் பழைய முறையே தொடரும்
8.புதிய பென்ஷன் திட்டத்தை முறைப்படுத்த (மாற்ற அல்ல )DOP & Training ,மற்றும் Finance செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் .
9.வழக்கம்போல் அனாமலி கமிட்டி அமைக்கப்படும் ( வழக்கம்போல் பல ஆண்டுகளுக்கு பிறகு அனாமலி கமிட்டி கொடுக்கும் பரிந்துரை அடுத்த அதாவது எட்டாவது ஊதியக்குழுவிற்கு அனுப்பப்படும் --இது கடந்தகால (கசந்தகால )வரலாறு .
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
07:25:00
No comments:
Tuesday 26 July 2016
7வது ஊதியக்குழுவின் அரசாங்க பதிவு பெற்ற அறிக்கை வெளியீடு (Gazette Notification)
GAZETTE NOTIFICATION RELEASED BY THE GOVERNMENT ON 25.7.2016 ON THE ACCEPTANCE OF 7TH CPC RECOMMENDATIONS
PLEASE CLICK HERE TO SEE
THE GAZETTE NOTIFICATION
NEW DELHI, MONDAY, JULY 25, 2016/ SRAVANA 3, 1938.
V. Dearness Allowance:
Sl. No. Recommendation of the Seventh Central Decision of the Government
Pay Commission
1. Existing formula and methodology for
calculating Dearness Allowance to continue
(Para 8.17.37 of the Report) Accepted. The reference base for
calculation of Dearness Allowance after
coming into force of the revised Pay
structure shall undergo change
accordingly and will be linked to the
average index as on 01.01.2016.
NO REFERENCE FOR UPGRADED PRE REVISED SCALE TO POSTAL EMPLOYEES.
THE GAZETTE NOTIFICATION
NEW DELHI, MONDAY, JULY 25, 2016/ SRAVANA 3, 1938.
HIGH LIGHTS
4.(1) The Pay Matrix, in replacement of the Pay Bands and Grade Pays as in force immediately prior to the notification of this Resolution, shall be as specified in Annexure I in respect of civilian employees.
(2) With regard to fixation of pay of the employee in the new Pay Matrix as on 1 day of January, 2016, the existing pay (Pay in Pay Band plus Grade Pay) in the pre-revised structure as on 31st day of December, 2015 shall be multiplied by a factor of 2.57. The figure so arrived at is to be located in the Level corresponding to employee’s Pay Band and Grade Pay or Pay Scale in the new Pay Matrix. If a Cell identical with the figure so arrived at is available in the appropriate Level, that Cell shall be the revised pay; otherwise the next higher cell in that Level shall be the revised pay of the employee.
(3) After fixation of pay in the appropriate Level as specified in sub-paragraph (2) above, the
subsequent increments in the Level shall be at the immediate next Cell in the Level.
5. There shall be two dates for grant of increment namely, 1st January and 1 st July of every year, instead of existing date of 1 st July; provided that an employee shall be entitled to only one annual increment on either one of these two dates depending on the date of appointment, promotion or grant of financial up-gradation.
6. The Commission’s recommendations and Government’s decision thereon with regard to
revised pay structure for civilian employees of the Central Government and personnel of All India Services as specified at Annexure I and the consequent pay fixation therein as specified at
Annexure II shall be effective from the 1 st day of January, 2016. The arrears on this account shall be paid during the financial year 2016-2017.
7. The recommendations on Allowances (except Dearness Allowance) will be referred to a
Committee comprising Finance Secretary and Secretary (Expenditure) as Chairman and Secretaries of Home Affairs, Defence, Health and Family Welfare, Personnel and Training, Posts and Chairman, Railway Board as Members. The Committee will submit its report within a period of four months. Till a final decision on Allowances is taken based on the recommendations of this Committee, all Allowances will continue to be paid at existing rates in existing pay structure, as if the pay had not been revised with effect from 1 st day of January, 2016.
8. The recommendations of the Commission relating to interest bearing Advances as well as
interest free Advances have been accepted with the exception that interest free Advances for Medical Treatment, Travelling Allowance for family of deceased, Travelling Allowance on tour or transfer and Leave Travel Concession shall be retained.
9. The recommendations of the Commission for increase in rates of monthly contribution
towards Central Government Employees Group Insurance Scheme (CGEGIS) for various categories of employees has not been accepted. The existing rates of monthly contribution shall continue. Department of Expenditure and Department of Financial Services will work out a customised group insurance scheme for Central Government employees.
10. The Government has accepted the recommendations of the Commission on upgrading of
posts except for those specified at Annexure III. The recommendations on upgradation specified at Annexure III will be separately examined by Department of Personnel and Training for taking a comprehensive view in the matter.
11. The Government has not accepted the recommendations of the Commission on downgrading of posts and normal replacement will be provided in such cases.
12. While revising the pay of Doctors in respect of whom Non Practicing Allowance is
admissible and Railway employees in respect of whom Running Allowance is admissible, it will be ensured that the actual raise in pay at the time of initial fixation is about 14.29 percent as
recommended by the Commission.
13. The pay of officers posted on deputation under Central Staffing Scheme will be protected and the difference in the pay will be given to them in the form of Personal Pay to be made effective from the date of notification.
14. Recommendations not relating to pay, pension and allowances and other administrative issues specific to Departments/Cadres/Posts will be examined by the Ministries/Departments concerned as per the Allocation of Business Rules or Transaction of Business Rules. Until a decision is taken by the Government on administrative issues pertaining to (i) Non Functional Upgradation (NFU) presently admissible to the Indian Police Service/Indian Forest Service and Organised Group ‘A’ Services, (ii) two years’ edge to Indian Administrative Service officers vis-a-vis other All India Services/Organised Group ‘A’ Services in empanelment under Central Staffing Scheme, (iii) grant of two additional increments at Senior Time Scale, Junior Administrative Grade and Selection Grade to Indian Police Service and Indian Forest Service at par with Indian Administrative Service and Indian Foreign Service (iv) a uniform retirement age for all ranks in Central Armed Police Forces, where the Commission could not arrive at a consensus, status quo shall be maintained.
15. A Committee of Secretaries comprising Secretaries of Departments of Personnel and
Training, Financial Services and Pension and Pensioners’ Welfare will be set up to suggest measures for streamlining the implementation of the National Pension System (NPS).
16. Anomalies Committees will be set up by Department of Personnel and Training to examine
individual, post-specific and cadre-specific anomalies arising out of implementation of the
recommendations of the Commission.
17. Regarding pay and related issues concerning All India Services, appropriate action will be
taken by Department of Personnel and Training to give effect to the decisions on these matters as may be applicable to them.
18. The Government of India wishes to place on record their appreciation of the work done by
the Commission.
ORDER
Ordered that this Resolution be published in the Gazette of India, Extraordinary.
Ordered that a copy of this Resolution be communicated to the Ministries/Departments of the
Government of India, State Governments, Administrations of Union Territories and all other
concerned.
R.K. CHATURVEDI, Jt. Secy.
ANNEXURE I - PAY MATRIX.
ANNEXURE II
Statement showing the recommendations of the Seventh Central Pay Commission on Pay
relating to Civilian employees in Group ‘A’, ‘B’ and ‘C’ and personnel of All India Services and
Government’s decisions thereon.
I. Pay Fixation in revised Pay Structure:
Sl. No. Recommendation of the Seventh Central Pay Decision of the Government
Commission
1. Minimum pay in government with effect from Accepted
01.01.2016 at Rs. 18000 per month (Para 4.2.13
of the Report)
2. Pay Matrix comprising two dimensions having Accepted
horizontal range in which each level corresponds
to a “functional role in the hierarchy” with
number assigned 1, 2, 3 and so on till 18 and
“vertical range” denoting “pay progression”.
These indicate the steps of annual financial
progression (Para 5.1.21 of the Report)
3. On recruitment, an employee joins at a particular Accepted
level and progresses within the level as per the
vertical range. The movement is usually on an
annual basis, based on annual increments till the
time of their next promotion. (Para 5.1.22 of the
Report)
4. The fitment factor of 2.57 to be applied Accepted
uniformly for all employees. (Para 5.1.27 of the
Report)
II. Annual Increments:
Sl.No. Recommendation of the Seventh Central Pay Decision of the Government
Commission
1. The manner of drawal of annual increment to be Accepted
as laid down in Para 5.1.53 of the Report.
III. Modified Assured Career Progression Scheme:
Sl. No. Recommendation of the Seventh Central Pay Decision of the Government
Commission
1. MACP will continue to be administered at 10, 20 Accepted
and 30 years as before. In the new Pay Matrix,
the employee will move to immediate next Level
in hierarchy. Fixation of pay will follow the same
principle as that for a regular promotion in the
Pay Matrix. MACPS will continue to be
applicable to all employees up to Higher
Administrative Grade (HAG) level except
members of Organised Group ‘A’ Services. (Para
5.1.44 of the Report)
2. Benchmark for performance appraisal for Accepted
promotion and financial ungrdation under
MACPS to be enhanced from “Good” to “Very
Good”. (Para 5.1.45 of the Report)
3. Withholding of annual increments in the case of Accepted
those employees who are not able to meet the
benchmark either for MACP or a regular
promotion within the first 20 years of their
service. (Para 5.1.46 of the Report)
Sl. No. Recommendation of the Seventh Central Decision of the Government
Pay Commission
1. Existing formula and methodology for
calculating Dearness Allowance to continue
(Para 8.17.37 of the Report) Accepted. The reference base for
calculation of Dearness Allowance after
coming into force of the revised Pay
structure shall undergo change
accordingly and will be linked to the
average index as on 01.01.2016.
NO REFERENCE FOR UPGRADED PRE REVISED SCALE TO POSTAL EMPLOYEES.
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
07:32:00
No comments:
Monday 18 July 2016
எங்கே செல்கிறது?................. அஞ்சல் துறை.....................!!!!!!!!!!!!!!!!!
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
09:43:00
No comments:
Friday 15 July 2016
அறிவிப்பு
CYCLE ADVANCE பெற இலாக்கா மற்றும் GDS ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். இலாக்கா ஊழியர்கள் விண்ணப்பங்களை நாகப்பட்டினம்/திருவாரூர் தலைமை அஞ்சலகத்திற்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள்:- 21.07.2016. GDS ஊழியர்கள் விண்ணப்பங்களை தங்களது உட்கோட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள்:- 21.07.2016
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
17:54:00
No comments:
Thursday 14 July 2016
அறிவிப்பு
SCOOTER ADVANCE பெற இலாக்கா ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் நாகப்பட்டினம்/திருவாரூர் தலைமை அஞ்சலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்:-16-07-2016
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
14:32:00
No comments:
Tuesday 12 July 2016
அறிவிப்பு
PERSONAL COMPUTER ADVANCE பெறுவதற்கு இலாக்கா ஊழியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன. விண்ணப்பங்கள் நாகப்பட்டினம்/திருவாரூர் தலைமை அஞ்சலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்:- 13.07.2016
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
14:24:00
No comments:
Saturday 9 July 2016
SALARY FOR THE MONTH OF JULY 2016 WILL BE BASED ON 7 TH CPC RECOMMENDATIONS AS APPROVED BY GOVT.- ALL ALLOWANCES WILL BE DRAWN AS ADMISSIBLE AT PRESENT TILL REPORT OF THE SPECIFIED COMMITTEE RECEIVED - NEWS FROM COM.SHIVA GOPAL MISHRA,CONVENOR,NJCA
NJCA ஒருங்கிணைப்பாளர் சிவ கோபால் மிஸ்ராவிடமிருந்து முக்கிய செய்தி
ஜூலை 2016 ன் ஊதியம் என்பது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை அரசால் ஏற்கப்பட்டபடி வழங்கப்படும்.
இதர ALLOWANCEகள் தற்போதுள்ளபடியே வழங்கப்படும். இது ALLOWANCEகளை பரிசீலிக்கப்படுவதற்கான கமிட்டியின் அறிக்கை கிடைக்கும்வரை அமலில் இருக்கும். அனைத்து தோழர் / தோழியர் களிடமும் இதனை தெரிவிக்கவும்.
குறைத்தபட்ச ஊதியம் ரூ. 18000/- மற்றும் 2.57 பெருக்க மடங்கு செயல்படுத்தப்படும் . இதனை பரிசீலிப்பதற்கான கமிட்டிகள் அமைக்கப் பட்டபிறகு நான்கு மாத காலத்திற்குள் அந்தந்த கமிட்டிகளிடமிருந்து அறிக்கை பெற்று அதன் மீது அரசு முடிவெடுக்கும்.
இது தவிர அனைத்து ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மீதும் IMPLEMENTATION CELL இல் இருந்து அந்தந்த பரிந்துரை மீது தனித்தனியே உத்திரவுகள் இந்த மாதத்திற்குள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
11:55:00
No comments:
சிறப்பு செய்தி - 7வது ஊதிய குழு
எல்லோர்க்கும் தெரிந்த பழங்கதை ஒன்று உண்டு. ஒரு காட்டில் ஒரு திருடன் தங்கி அந்த வழியாக வருவோர் போவோர் எல்லோரிடமும் வழிப்பறி செய்துவிட்டு, கட்டிய துணியோடு மட்டும் துரத்தி விடுவானாம். அவனை திட்டாத,சபிக்காத ஆட்களே அந்த பகுதியில் எவருமே இல்லை. அந்த திருடனுக்கும் வயதாகிவிட்டது. அதனால் அப்பாவைத் தொடர்ந்து மகன் வழிப்பறி செய்ய தொடங்கினான், அவனுடைய அப்பன் படுக்கையில் சாகும் தருவாயில் கிடந்த போது மகனை அழைத்து 'மகனே, என்னை திட்டாத ஆளே இங்கில்லை. ஆனால் இனி கொஞ்ச நாளில் சாகப்போறேன். இந்த கொஞ்சநாளிலாவது என்னை பாராட்ட வேண்டும். அதுக்கு நீதாண்டா ஏதாவது செய்யனும்னு கெஞ்சினான்........................................ அன்று முதல் அந்த மகன் வழிப்பறி செய்ததோடு மக்களோட துணியை கூட விடாமல் உருவி விட்டான். பாதிக்கப்பட்ட மக்கள் அடேங்கப்பா இவன் அப்பனே தேவலாம், புண்ணியவான், மானத்தோடாவாவது அனுப்பினான். இந்த பயலுக்கு அவங்கப்பன் நல்ல மனுசன் தான்.................. என பேச துவங்கி விட்டார்கள்........................ தகப்பன் - 6th PAY Commission, மகன்-7th PAY Commission.
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
09:01:00
No comments:
Friday 8 July 2016
அறிவிப்பு
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES NAGAPATTINAM DIVISION
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
ஜீலை 11 முதல் நடைபெறுவதாக இருந்த கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மத்திய உள்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச ஊதியத்தை ரூ.18000/-லிருந்து உயர்த்த வேண்டும் மற்றும் ஊதிய நிர்ணய அளவீட்டை உயர்த்த வேண்டும் என்ற ஊழியர் தரப்பு கோரிக்கைகளை பரிசீலித்து நான்கு மாதத்திற்குள் அறிக்கை வழங்க உயர்மட்ட கமிட்டி அமைக்கப்படும் என அரசு தரப்பில் வழங்கப்பட்ட உறுதி மொழியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போராட்ட வாழ்த்துக்களுடன்!!
NFPE-NAGAPATTINAM,TIRUVARUR
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
10:41:00
No comments:
DIRECT RECRUITMENT EXAM FROM GDS TO PA/SA FOR THE UNFILED VACANCIES OF DEPTL QUOTA FOR 2013 & 2014 NOTIFIED FOR TAMILNADU CIRCLE
GDS ஊழியர்களுக்குத் அவசியம் தெரிவிக்கவும்
GDS ஊழியர் நேரடியாக எழுத்தர் தேர்வு எழுதி தேர்வு பெற ஓர் அரிய வாய்ப்பு.
2013 மற்றும் 2014 ஆண்டுகளில் தபால்காரரில் இருந்து எழுத்தராக தேர்வு பெறாததால் ஏற்பட்ட காலியிடங்கள் மொத்தம் 194 தமிழக அஞ்சல் வட்டத்தில் அறிவிப்பு.
கல்வித் தகுதி = 10 +2 அல்லது 12TH பாஸ் செய்திருக்க வேண்டும் . குறைந்த பட்சம் சேவை 5 ஆண்டுகள் ( 1.1.2013 அல்லது 1.1.2014 ஆண்டு காலியிடங்களில் , அந்தந்த ஆண்டுகளில் தகுதி ).
வயது வரம்பு UR - 30 OBC - 33 SC /ST - 35 க்குள் இருக்க வேண்டும் ( 1.1.2013 அல்லது 1.1.2014 ஆண்டு காலியிடங்களில் அந்தந்த ஆண்டுகளில் தகுதி ).
தேர்வு = பேப்பர் I - APTITUDE TEST - மொத்த மதிப்பெண் 100 - தேர்வு நான்கு பகுதிகளாக ( 4 X 25 MARKS ) மொத்தம் 2.00 மணிநேரம் நடைபெறும்.
Part -A - G.K - (25 QUESTIONS)
Part -B - MATHS (25 QUESTIONS)
Part -C - ENGLISH- (25 QUESTIONS)
Part -D - REASONING & ANALYTICAL ABILITY- (25 QUESTIONS)
விண்ணப்பம் அனுப்பப் கடைசி நாள் - 12.7.2016
தேர்வு தேதி - 31.7.2016
அந்தந்த கோட்டங்களின் காலியிடங்கள் X 5 வரை MERIT அடிப்படையில் தேர்வு முடிவு வெளியிடப்படும் . தேர்வு பெற்றவர்கள் மட்டுமே பேப்பர் II க்கான (COMPUTER SKILL TEST ) தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
காலியிடங்கள் இல்லாத கோட்டங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது. இதனை உங்கள் கோட்டத்தில் உள்ள அனைத்து இளைய GDS தோழர்களுக்கும் தெரிவிக்கவும்.
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
07:10:00
No comments:
Wednesday 6 July 2016
அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துக்கள்
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
17:53:00
No comments:
அறிவிப்பு
ஜந்து வருடம் அஞ்சலக எழுத்தர் பணி முடித்தவர்கள் கீழ்க்கண்ட அலுவலகத்தில் நிரப்பபட உள்ள காசாளர் மற்றும் உதவி காசாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 1. நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம், 2. திருவாரூர் தலைமை அஞ்சலகம், 3. காரைக்கால் MDG 4. நன்னிலம் துணை அஞ்சலகம், 5. நாகூர் துணை அஞ்சலகம். விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்:- 08.07.2016
Posted by
S.MEENAKSHISUNDARAM,DIVISIONAL SECRETARY,AIPEU-P3,NAGAPATTINAM DIVISION
at
07:19:00
No comments:
Subscribe to:
Posts (Atom)