அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Saturday 20 August 2016

42 வது P3 & P4 கோட்ட மாநாடு

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!! நாளை நடைபெற இருக்கும் 42 வது கோட்ட மாநாட்டிற்கு தாங்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இங்ஙனம் S.மீனாட்சி சுந்தரம்,கோட்ட செயலர்-P3 & P.தசரதன்,கோட்ட செயலர்-P4


No comments:

Post a Comment