அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Wednesday 31 August 2016

அறிவிப்பு ---------செப்டம்பர்-2ந் தேதி வேலை நிறுத்தம்

அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே!  
            வருகிற செப்டம்பர்-2ந் தேதி நடைபெறுகின்ற வேலை நிறுத்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று வேலை நிறுத்தம் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

                         இங்ஙனம்
S.மீனாட்சிசுந்தரம்,                          K.ராமலிங்கம்,
கோட்ட செயலர்-P3,                        கிளை செயலர்-P3,
B.ரவிச்சந்திரன்,                            S.பக்கிரிசாமி
கோட்ட செயலர்-P4,                        கிளை செயலர்-P4,
நாகப்பட்டினம்                             திருவாரூர்


Tuesday 30 August 2016

போனஸ்!...........போனஸ்!!...............போனஸ்!!!

போனஸ் உச்ச வரம்பு ரூ.3500/- லிருந்து ரூ.7000/- ஆக உயர்வு. இது சென்ற நிதியாண்டில் 2014-2015 இருந்து அமுலக்கு வருகின்றது. 




Monday 29 August 2016

ஒரு நாள் வேலை நிறுத்தம் எதற்காக?.... உங்கள் சிந்தனைக்கு!!!!!!!

 ஜுலை 11ல் நடக்க இருந்த வேலை நிறுத்தத்தை தள்ளிவைத்து விட்டு இப்பொழுது செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு கொடுப்பதன் காரணம் என்ன?. அரசியல் காரணங்களுக்காக நடைபெறுகிற வேலை நிறுத்தம் இது என சொல்கிறார்களே! உண்மையா அது?. இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தினால் ஏதும் பயன் உண்டா?. நம்முடைய கோரிக்கைகள் ஏதும் அதில் உண்டா?. இது போன்ற எண்ணற்ற கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று சற்று உன்னிப்பாக, அக்கறையோடு பார்த்தோம் என்றால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ளமுடியும். 

      வேலைநிறுத்தம் தள்ளிப்போடப்பட்டதற்கான காரணத்தை தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள். மேலும் தள்ளிதான் போடப்பட்டிருக்கிறதே தவிர விலக்கிகொள்ளவில்லை எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். இது  நமது பொதுசெயலாளர் கிருஷ்ணனின் வார்த்தைகள் இவை. “All of us are aware that NJCA is not a monolithic, composite organization. It is a united forum of independent organisations. Each Federation has its own identity and individuality and take    decision as per the direction of the managing bodies of each organization. Hence different views may emerge in the NJCA, but final decision is taken by consensus. If each organization sticks to its own stand and others to follow it, there is no question of consensus and NJCA will not exist”

    கூட்டுபோராட்டக்குழுவின் தலைவர் மிஸ்ராவின் வார்த்தைகள் இவை. Though there is positive assurance from the Govt. of India, but all of you will not take rest and assume counselling the cadre and ground staff that they should remain in full preparedness, because if there will not be satisfactory outcome, we will be having no alternative except to agitate the issues again.”.

   மத்திய அரசு ஊழியர்களின் அகில இந்திய வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவரும் கீழ் கண்ட  இந்த கருத்தை பிரதிபலித்தனர்.  

”வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப் பட்டதால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை, கோபத்தை புரிந்து கொள்ளமுடிகிறது என்றும், அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்றும் சொன்னார்கள்.  இந்த அரசு மட்டுமல்ல எந்த அரசும் தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடிப்பதாகவும், அத்தகைய அரசுகளிடம் போராடித்தான் நம்முடைய உரிமைகளை  பெற வேண்டி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். ஜுலை11  போராட்டம் மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட, அவர்களுடைய சம்பள உயர்வு பற்றிய போராட்டம். ஆனால், இந்த செப்டம்பர் 2 போராட்டம், பொதுமக்களின், உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காக, அனைவரின் நலன்களுக்காக நடைபெறும் போராட்டம். தனியார்மயமாவதை தடுக்கவும், அன்னிய முதலீடுகள் என்ற பெயரில் நம் நாட்டை அடகு வைப்பதை தவிர்க்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை அடக்கிய பொது வேலை நிறுத்த போராட்டம் இந்த செப்டம்பர் 2 போராட்டம், இந்திய நாட்டின் குடிமகனாக, உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாக, சமுகத்தின் ஒரு அங்கத்தினராக அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என எடுத்துரைத்தனர்."  
    இன்றைய கோரிக்கைகள் என்ன என்பதனை போராடும் நாம்தெரிந்து கொள்ளவேண்டும்ஆசை வார்த்தை கூறி உங்களைபோராட்டத்திற்கு அழைக்கவில்லை. இன்றைய நிலையை எதார்தத்தை சொல்லுகிறோம். வெகுஜனஇயக்கங்களில் நாம் பங்கேற்பது நாமும் ஒருவகையில்தொழிலாளிதான் என்பதனை பறைசாற்றுவதற்கு சமம் . சரி! சரி! பதிவு செய்வது மட்டும் தானே நம் வேலை. மற்றபடி சிந்திப்பது, முடிவு எடுப்பது, செயல்படுத்துவது அனைத்தும் உங்கள் பொறுப்புதானே.  எனவே வழக்கம் போல் பாடலோடு  நிறைவு செய்து விடுகிறோம்.    "ஒன்று எங்கள் ஜாதியே! ஓன்று எங்கள் நீதியே! உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!.
உனக்கொரு பங்கும், எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு.  ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் (போராட்டத்தினாலும்).........."



S.மீனாட்சிசுந்தரம்,                                                   K.ராமலிங்கம் 

கோட்ட செயலர்-P3,                                                 கிளை செயலர்-P3,  

நாகப்பட்டினம்-611001.                                                திருவாரூர்-610001.






  

Sunday 28 August 2016

புதிய பென்சன் திட்டத்தில் வருபவர்களுக்கு பணிக்கொடை (GRATUITY) வழங்க மத்திய அரசு உத்தரவு

NPS Employees eligible for Retirement Gratuity and Death Gratuity 


No.7/5/2012-P&PW(F)/B
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Pension and Pensioners Welfare
Lok Nayak Bhavan, Khan Market,
New Delhi — 110 003, Dated the 26 August, 2016.

OFFICE MEMORANDUM.
Subject : Extension of benefits of ‘Retirement Gratuity and Death Gratuity’ to the Central Government employees covered by new Defined Contribution Pension System (National Pension System) — regarding.
The undersigned is directed to say that the pension of the Government servants appointed on or after 1.1.2004 is regulated by the new Defined Contribution Pension System (known as National Pension System), notified by the Ministry of Finance (Department of Economic Affairs) vide their 0.M No. 5/7/2003-ECB & PR dated 22.12.2003. Orders were issued for payment of gratuity on provisional basis in respect of employees covered under National Pension System on their retirement from Government service on invalidation or death in service, vide this Department’s OM No. 38/41/2006- P&PW(A) dated 5.5.2009.

2. The issue of grant of gratuity in respect of government employees covered by the National Pension System has been under consideration of the Government. It has been decided that the government employees covered by National Pension System shall be eligible for benefit of ‘Retirement gratuity and Death gratuity’ on the same terms and conditions, as are applicable to employees covered by Central Civil Service (Pension) Rule,1972.

3. These orders issue with the concurrence of Ministry of Finance, Department of Expenditure, vide their I.D. Note No. 1(4)/EV/2006-II dated 29.07.2016.

4. In their application to the persons belonging to the Indian Audit and Accounts Department, these orders issue after consultation with Comptroller and Auditor General of India.

5. These orders will be applicable to those Central Civil Government employees who joined Government service on or after 1.1.2004 and are covered by National Pension System and will take effect from the same date i.e. 1.1.2004.

(Harjit Singh)
Director (Pension Policy)

Friday 26 August 2016

விதிகளை அறிவோம்! விளக்கம் பெறுவோம்!!

 1.       No station tenure for non Gazetted
The station tenure for non Gazetted staff has been abolished and as far as possible on completion of tenure in a post, the non gazette staff may be transferred to some other post in the same station. (DG P&T No.69/49/71-SPB I DATED 02.12.1971)
2.       Transfer before academic session
Transfer orders should be issued in the month of April-June or following Dec-Jan period depending upon the academic session.
(DG (P) No.141-4/98-SPB-11 dated 23.03.1998)
3.       Four years tenure to all SPMs
The tenure transfer of non-gazetted Sub Postmasters (Time Scale) was raised from three years to four years. (DG P&T No.69/15/79-SPB-1 dated 14.02.1980)
4.       Posting of husband & wife in the same station
Complaints are sometime received even if posts are available in the station of posting of the spouse, the administrative reasons. In all such cases, the cadre controlling authority should strive to post the employee at the station of the spouse and in case of inability to do so, specific reasons, therefore may be communicated to the employee.
 (DOPT OM No.28034/9/2009-Estt (A) dated 30.09.2009)
5.       Posting of Women employees
It was inter-alia, advised to avoid posting women employees where there are not basic and essential amenities for women. It may be ensured that women employee is transferred to an office only after ensuring that basic and essential amenities for women are available there.
(DG (P) No.137-10/2011-SPB.II dated 18.01.2011)
.
                                                                           தொடரும்………….

Wednesday 24 August 2016

7th Pay Commission: Government employees likely to get revised allowances from October

New Delhi: Central government employees are expected to see new allowances structure starting October.
As per media reports quoting sources in Finance Ministry, Finance Secretary committee is expected to submit its report by September, which is expected to be implemented soon thereafter.

In view of the strong protest staged by the representatives of Employee Associations and other stakeholders, government decided that recommendations on allowances, other than Dearness Allowance, will be examined by a Committee comprising Finance Secretary as Chairman and Secretaries of Home Affairs, Defence, Health and Family Welfare, Personnel & Training, Posts and Chairman, Railway Board as Members before taking a final decision. 

To the disappointment of government employees, the Justice A K Mathur panel had recommended abolition of 51 allowances and subsuming 37 others.

The Committee was to submit its report within four months. This Committee has been constituted on 22.07.2016 and the first meeting of the Committee has been held on 04.08.2016.

The recommendations of the 7th Pay Commission cover 48 lakh Central government employees and 52 lakh pensioners.

Sunday 21 August 2016

42வது நாகை கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு மாநாடு

நாகை கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களின் 42 வது கோட்ட மாநாடு இன்று (21.08.2016) நாகை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. நாகை கோட்ட அஞ்சல் ஊழியர்களின் தொழிற்சங்க ஆசான்.திரு.S.ராஜ்மோகன், அஞ்சல் மூன்றின் அகில இந்திய தலைவரும், தமிழ் மாநில செயலருமான திரு.J.ராமமூர்த்தி, குடந்தை கோட்ட செயலர் திரு.S.பெருமாள், மயிலாடுதுறை கோட்ட செயலர்.திரு.K.துரை மற்றும் அகில இந்திய NFPE GDS துணை பொது செயலாளரும் தமிழ் மாநில NFPE GDS சங்க செயலாளருமான தோழர்.R.தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு பெற்றனர்.
அஞ்சல் மூன்று
1.   S.அரசு,PRI(P),NMHO-தலைவர்
2.   S.மீனாட்சிசுந்தரம்,ACCT.,DO,NM-செயலர்
3.   B.மணிமாறன்,SPM, DGFSO-நிதிசெயலர்.
அஞ்சல் நான்கு                                                  1.   G.சிங்காரவேலு,POSTMAN,NMHO-தலைவர்
2.   B.ரவிச்சந்திரன்,HEADPOSTMAN,NMHO-செயலர்
3.   P.தசரதன்,POSTMAN,NMHO-நிதிசெயலர்.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!
                         NFPE அஞ்சல் மூன்று & அஞ்சல் நான்கு


























































Saturday 20 August 2016

REVISED BUSINESS HOURS...

Dear comrades,


                                As per Directorate's orders Circle Office asked 
to revised the business hours in all SOs uniformly.Already we put
 this subject in last monthly meeting Our Spos replied that it will
 be changed shortly.In this regard we will expect the orders soon.