அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Tuesday, 2 August 2016

அறிவிப்பு

42வது கோட்ட மாநாட்டினை சிறப்புற நடத்திடும் பொருட்டு அஞ்சல் மூன்று மற்றும் நான்கு சங்கங்களின் செயற்குழு கூட்டம் வருகின்ற 06.08.2016 சனிக்கிழமை மாலை 06.00 மணியளவில் நாகை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற உள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.                                                                                                                                                                                                 செயலர் P3 & P4

No comments:

Post a Comment