அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday 31 March 2017

பணி ஓய்வு பாராட்டு

NFPE, NAGAPATTINAM
********************************************
பணி ஓய்வு

அஞ்சல் துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றி இன்று 31-03-2017 அன்று பணி ஓய்வு பெறும் நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் கிளை செயலரும், திருவாரூர் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் தோழர் K.ராமலிங்கம் அவர்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறோம்.
********************************************
********************************************
பாராட்டுக்களுடன்!!!!!!
       தலைவர்                             செயலர்                          நிதிச்செயலர்
P3-NM    S. அரசு                       S. மீனாட்சிசுந்தரம்                  B. மணிமாறன்
P3-TVR   R. பாஸ்கரன்                 J. ரேணுகா                      K.வனஜா
P4-NM    G. சிங்காரவேலு             B .ரவிச்சந்திரன்                P.தசரதன்
P4-TVR   R. கலியபெருமாள்           S. பக்கிரிசாமி                        N. வசந்தா
GDS-NM  M. வீரமணி                   T. சட்டநாதன்                        S. முருகானந்தம்
GDS-TVR N. பாலசுப்ரமணியன்          V.K.P. பிரபாகரன்            N.சண்முகவடிவேலு
மற்றும் R. தன்ராஜ், மாநில செயலர், NFPE-GDS


நாகப்பட்டினம் & திருவாரூர்

Thursday 30 March 2017

AIPEU                        NFPE                             AIPEU
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,
குரூப்-சி, போஸ்ட்மேன் / MTS & GDS-NFPE
திருவாரூர் கிளை, திருவாரூர் – 610 001.
சுற்றறிக்கை எண்:- 001                                                                 நாள்:- 28.03.2017
***********************************************************************************************************
அன்பு தோழர்களே! தோழியர்களே!!
பணி ஓய்வு பாராட்டு விழா
 விழா நாயகர்:-

திரு.K.ராமலிங்கம்,
முன்னாள் கிளை செயலர்- அஞ்சல் மூன்று, திருவாரூர்-610001
 நாள் :-
02-04-2017 ஞாயிற்றுக்கிழமை
 நேரம்:-
மாலை 05.00 மணி முதல்
 இடம்:-

VKM மண்டபம் (மேல் மாடி),
பேருந்து நிலையம்அருகில், திருவாரூர்.
 நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தோழர் K.ராமலிங்கம் முன்னாள் கிளை செயலர்-P3, திருவாரூர் அவர்கள் இலாக்காவில் 1981-ல் RTP ஆக பணியமர்த்தப்பட்டு பின் 1989-ல்  திருவாரூர் தலைமை அஞ்சலகத்தில் எழுத்தராக பணி நிரந்தரம் பெற்று கடந்த  30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வருகின்ற 31.03.2017 அன்று பணி ஓய்வு பெற உள்ளார்.
தோழர் K.ராமலிங்கம் அவர்கள் RTP ஆக பணிபுரிந்த காலங்களிலேயே தொழிற்சங்க பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். 1992-ல் திருவாரூர் அஞ்சல் மூன்று கிளை சங்கத்தின் செயலராக தேர்வு பெற்ற அவர் கடந்த 25 வருடங்கள் தொடர்ந்து கிளை செயலராக தொழிலாளர் நலனுக்காக போராடிய போராளி ஆவார்.
 கொள்கை பிடிப்பும், போர்க்குணமும் எந்த ஒரு பிரச்சினையையும் ஆராய்ந்து ஊழியர் நலனை முன்னிறுத்தி செயல்படும் தனித்தன்மை கொண்ட தோழர் K.ராமலிங்கம் அவர்களை கெளரவிக்கும் முகத்தான் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் VKM திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள பணிஓய்வு பாராட்டு விழாவில் முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய, மாநில, கோட்ட சங்க நிர்வாகிகள், பிற தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் முன்னோடிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். அனைத்து தோழர்கள் மற்றும் தோழியர்களும் பெருந்திரளாக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
தோழமை வாழ்த்துக்களுடன் !!
தலைவர்                         செயலர்                நிதிச்செயலர்
P3-  R. பாஸ்கரன்                      J. ரேணுகா                   K. வனஜா
P4-  R. கலியபெருமாள்                S. பக்கிரிசாமி                N. வசந்தா
GDS- N. பாலசுப்ரமணியன்           V.K.P. பிரபாகரன்               N. சண்முகவடிவேலு

மற்றும் R. தன்ராஜ், மாநில செயலர், NFPE-GDS.

Wednesday 22 March 2017

SPLITTING AMOUNT TO OPEN MULTIPLE NUMBER OF ACCOUNTS IN THE SAME PERSON

To

The Circle Seceretary,
AIPEU GROUP”C”  TN Circle,
T.Nagar HO
Chennai-600 017.

Sir,

Directorate vide letter dated 19.08.2015 has instructed Postal administrative officers to stop the practice of splitting amount to open multiple number of accounts in the name of same person in order to achieve the target. But the instructions are thrown to wind. It is learnt last week in Valivalam SO 100 RD accounts of Rs.10/- denominations in the name of single depositor were opened as per oral instructions from higher ups. Willful violation of Directorate instruction is clear misconduct and Disciplinary action should be caused to be initiated against erring OFFICERS.

Thanking you sir,

S. Meenakshisundaram
Divisional Secretary
AIPEU Group C
Nagapattinam 611 001


Copy to:
Regional Secretary AIPEU Group C CR @ Pudukkottai HO 622 001
Branch Secretary AIPEU Group C @ Tiruvarur HO 610 001


Saturday 18 March 2017

புதிய அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குவது மற்றும் நெட்வொர்க் பிரச்சினை ஆகியவற்றின் தொடர்பாக கோட்ட அலுலகத்திற்கும்,மாநிலச் சங்கத்திற்கும் கோட்டச் சங்கம் கொடுத்த கடிதங்களின் விவரங்கள் கீழ்வருமாறு:-

கடித நகல் எண்:- 1

Sir,

It is brought to the notice of this union that large number of AOF ( Account opening forms ) received from BOs and presented at SO counter since 01-03-2017 are pending at each SO for creation of CIF ID due to shortage of hands and slow net connectivity. It is learnt that 51 posts of PAs are vacant as against the sanctioned establishment of 176 as on date in this Division and it may be seen that more than one third of PA establishment is remaining unmanned   for months together. This union wishes to point out that the operative staff are already burdened with over work due to shortage of PAs and they are further burdened with additional work of opening of large number of new savings bank accounts. Hence this union appeal to the SPOs to kindly cause  to provide additional man power to all SOs at least from this day onward till 31st March 2017 so as to achieve the target in opening of new accounts effectively.  This union further suggests to centralise the work of creation of CIF ID either at DO or at each HO by utilising the services of MEs, DSMs and MOs exclusively for this purpose till 31st March 2017

The receipt of this communication may please be acknowledged

Thanking you sir,

Yours sincerely,
Sd/----------------
S. Meenakshisundaram
Divisional Secretary
AIPEU Group C
Nagapattinam 611 001

கடித நகல் எண்:- 2

Sir,

It is brought to the notice of this union that SDHs have ordered all BPMs and SPMs to open a minimum of 50 savings bank accounts daily from this day on wards in order to achieve the yearly target for the FY 2016-17. It is further learnt that there are already many AOFs ( account opening forms) pertaining to BOs and SO are pending at each SO for creation of CIF ID and opening of accounts due to slow connectivity and shortage of hands. This union requests a kind reference to minutes of monthly meeting held on 29-08-2016 wherein this union has been informed that bandwidth of all SOs have been upgraded from 256 kbps to 512 kbps as per e-health report and DSMs have been instructed to take action to further  increase the bandwidth wherever necessary after review. It is learnt that all the SPMs experience much difficulty in opening new accounts due to slow net connectivity. It is felt that slowness in  net connectivity can be augmented by upgrading the bandwidth and hence it is requested to kindly cause action to  further increase the bandwidth of all SOs from 512 kbps with reference to e-health report so to mitigate the hardship experienced.

The receipt of this communication may please be acknowledged

Thanking you sir,

Yours sincerely,
Sd/-----------------
S. Meenakshisundaram
Divisional Secretary
AIPEU Group C
Nagapattinam 611 001

கடித நகல் எண்:- 3

To

The Supdt. of Post Offices,
Nagapattinam 611 001

Sir,

It is brought to the notice of this union that all BPMs and SPMs have been ordered by SDHs to open a minimum of 50 accounts each daily from this day on wards up to 31st March 2017 in order to achieve the target for the FY 2016-17. It is learnt that large number of AOF ( Account opening forms ) received from BOs and presented at SO counter since 01-03-2017 are pending at each SO for creation of CIF ID due to shortage of hands and slow net connectivity.

 It may not be out of place to point out that  51 posts of PAs are vacant as against the sanctioned establishment of 176 as on date in this Division and it may be noticed  that more than one third of PA establishment is remaining unmanned   for months together. This union wishes to point out that the operative staff are already burdened with over work due to shortage of PAs and they are further burdened with additional work of opening of large number of new savings bank accounts at the fake end of FY. 

This union  wishes to point out that the norms prescribed for opening of single new account is 7 minutes and  it is practically not possible to open more than 15 accounts at one SO on a particular day. Now most of the SPMs are able to complete work and submit EOD only by 2045 hours only. All the SPMs especially ladies working at Thappalampuliyur, Kamalapuram, Kulikkarai, TK Puram, Valivalam, Kilvelur, Kottucherry, Kangalancherry find it very difficult to return home at the late hours. 

 Hence this union appeal to the SPOs to kindly cause  to provide additional man power to all SOs at least from this day onward till 31st March 2017 so as to mitigate the hardship and issue direction to the SDHs to remain at Head Quarters to monitor the situation till EOD is submitted by all SPMs daily.

The receipt of this communication may please be acknowledged

Thanking you sir,

Yours sincerely,
Sd/----------------
S. Meenakshisundaram
Divisional Secretary
AIPEU Group C
Nagapattinam 611 001


Copy to:
Circle Secretary AIPEU Group C TN Circle @ T.Nagar HO Chennai 600 017
Regional Secretary AIPEU Group C CR @ Pudukkottai HO 622 001
Branch Secretary AIPEU Group C @ Tiruvarur HO 610 001

S.Meenakshisundaram                              J.Renuga
Divisional Secretary,                               Branch Secretary,

Nagapattinam Division                             Tiruvarur Branch

நன்றி!........நன்றி!!............நன்றி!!!

16.03.2017 அன்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கி, போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து P3, P4 & GDS தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு கோட்டச்சங்கம் வீர வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.                                                                                                                                                                                                                                                                         NFPE  P3, P4 & GDS                     நாகப்பட்டினம கோட்டம்& திருவாரூர் கிளை.

Thursday 16 March 2017

16.03.2017 -வேலை நிறுத்தம்

நாகப்பட்டினம்  மற்றும் திருவாரூர் பகுதியில்     95 % அஞ்சலக ஊழியர்கள் வேலை நிறுத்ததில் பங்கேற்றுள்ளனர்.

Tuesday 7 March 2017

ஜனவரி 01.01.2017 முதல் அகவிலைப்படி 2% உயர்வு?

தினசரி நாளிதழ்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 01.01.2017 முதல் 2% அகவிலைப்படி உயர்வு என்ற செய்திகள் இடம் பெற்றுள்ளது.