அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Wednesday, 6 July 2016

அறிவிப்பு

ஜந்து வருடம் அஞ்சலக எழுத்தர் பணி முடித்தவர்கள் கீழ்க்கண்ட அலுவலகத்தில் நிரப்பபட உள்ள காசாளர் மற்றும் உதவி காசாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  1. நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம், 2. திருவாரூர் தலைமை அஞ்சலகம், 3. காரைக்கால் MDG             4. நன்னிலம் துணை அஞ்சலகம், 5. நாகூர் துணை அஞ்சலகம்.                          விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்:- 08.07.2016

No comments:

Post a Comment