An Organisation highlighting the principle of unity and struggle for the advancement of postal workers
Saturday, 18 March 2017
நன்றி!........நன்றி!!............நன்றி!!!
16.03.2017 அன்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கி, போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து P3, P4 & GDS தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு கோட்டச்சங்கம் வீர வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. NFPE P3, P4 & GDS நாகப்பட்டினம கோட்டம்& திருவாரூர் கிளை.
No comments:
Post a Comment