அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Friday, 11 November 2016

நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகத்தில் பழைய ரூபாய் நோட்டுகளை(ரூ.500/- & ரூ.1000/-) மாற்றுவதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு கவுண்டர்கள்
நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகத்தில் பழைய ரூபாய் நோட்டுக்களான ரூ.500/- மற்றும் ரூ.1000/-  செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால், பொதுமக்கள் தங்களிடம் இருக்கும்  பழைய ரூ.500/- மற்றும் ரூ.1000/- மாற்றுவதற்கு  வசதியாக, சிறப்பு கவுண்டர்களை அமைத்து கொடுத்த கோட்ட கண்காணிப்பாளர். உயர்திரு.க.சிவப்பிரகாசம்,உதவி உட்கோட்ட கண்காணிப்பாளர்.திரு.உமாபதி, தலைமை அஞ்சல் அதிகாரி.திரு.அரசு மற்றும் இதர அஞ்சலக எழுத்தர்களான திரு.நீலகண்டன், திரு.தேவதாஸ், திரு.ராமகிருஷ்ணன், செல்வி.சரண்யா, செல்வி.இந்துரேகா,திரு.செந்தில்குமார், திரு.முகுந்தன், திரு.சோமசுந்தரம் மற்றும் இதர ஊழியர்களுக்கு கோட்டச் சங்கம் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.


No comments:

Post a Comment