அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Thursday, 13 April 2017

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!!!


அன்பார்ந்த தோழர்களே,தோழியர்களே!!!!!
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 
2017- சுழல் மாறுதல் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், CADRE RESTRUCTURE-க்கான உத்தரவு வரும்போது,சுழல் மாறுதல் உத்தரவும் இணைந்து வருவதாக தெரிய வருகிறது.   தலைவர்                             செயலர்                 நிதிச்செயலர்
P3- NM  S. அரசு                  S. மீனாட்சிசுந்தரம்         B. மணிமாறன்
P3-TVR   R. பாஸ்கரன்            J. ரேணுகா                 K. வனஜா
P4- NM  G. சிங்காரவேலு          B .ரவிச்சந்திரன்            P. தசரதன்
P4-TVR   R. கலியபெருமாள்       S. பக்கிரிசாமி              N. வசந்தா
GDS-NM M. வீரமணி               T. சட்டநாதன்              S. முருகானந்தம்
GDS-TVR N. பாலசுப்ரமணியன்      V.K.P. பிரபாகரன்           N. சண்முகவடிவேலு
மற்றும் R. தன்ராஜ், மாநில செயலர், NFPE-GDS.

No comments:

Post a Comment