அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Saturday, 17 September 2016

GDS போனஸ் 2014-15 நிலுவை தொடர்பான இன்றைய நிலை

GDS போனஸ் 2014-15 நிலுவை   தொடர்பான  இன்றைய நிலை 

GDSகளுக்கு உயர் போனஸ் நிலுவை 2014-2015 தொகை பெறுவது தொடர்பாக நமது NFPE சம்மேளன மா பொதுச் செயலர் தோழர் R.N. பராசர் ,  DDG (Estt )Shri S.K. Dashora அவர்களை நேரில் சென்று கேட்டதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெற்று வழங்கப்படும் என கூறியிருக்கிறார் . விரைவில் GDS ஊழியர்களுக்கு நிலுவை போனஸ் கிடைத்திட ஆவண  செய்திடுமாறு கேட்டு வந்துள்ளார் .
மேலும் RS. 7000/-சீலிங் GDS ஊழியர்களுக்கு கிடைத்திட JCA அமைத்து இலாக்கா செயலர் அவர்களுக்கு GDS ஊழியர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய உயர் போனஸ் RS.7000/- உடனடியாக வழங்கப்படவேண்டும் என NFPE & FNPO  இரண்டு சம்மேள  செயலர்கள் கையெழுத்திட்டகடிதம்நிர்வாகத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளதுநிர்வாகத்திடம் பதில் எதிர் பார்க்கப்படுகிறது.

தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தமிழகத்தில் என்ன செய்யலாம் என COC கூட்டம் கூட்டப்பட்டு விரைவில் JCA அமைத்து இயக்கங்கள் நடத்த தமிழ் மாநிலச் சங்கத்தால் முயற்சி மேற்க்கொள்ளப்படும்.  

No comments:

Post a Comment