அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Saturday 13 May 2017

SUBJECTS FOR UNION MEETING-REG

தோழர்கள், தோழியர்கள் அனைவரும் தங்கள் அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின் உடன் கோட்ட செயலரிடமோ,கிளை செயலரிடமோ தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. நடப்பு மாத சங்க கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.  பிரச்சினைகள் தெரிவிக்க கடைசி தேதி:- 17.05.2017

No comments:

Post a Comment