அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Tuesday, 28 February 2017

பணி ஓய்வு பாராட்டு

***********************
பணி ஓய்வு பாராட்டு

கீழ்க்கண்டதோழர்கள்,தோழியர்கள் அஞ்சல்துறையில் சிறப்பாக சேவையாற்றி இன்று 28-02-2017 இன்று பணி ஓய்வு பெறுகிறார்கள்.

1.தோழியர்.S.சரோஜா,SPM, Nagore South SO.
2.தோழர்.M.முகமது ஹீசைன்,Postman,TittacherrySO
3.தோழர்.S.ஆறுமுகம், MTS, Karaikal MDG SO

எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறோம்.
***********************
பாராட்டுக்களுடன்
NFPE-P3,P4,GDS தோழர்கள்,
நாகை & திருவாரூர்No comments:

Post a Comment