அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Thursday, 5 January 2017

அறிவிப்பு

செய்தி 1:- அஞ்சல் துறையில் OIL COLOUR PRINTING காலண்டர்-2017 விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு காலண்டரின் விலை ரூ.100/-.

செய்தி  2:- பொது துறை நிறுவனங்களும் மற்றும் வங்கிகள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு காலண்டர்-2017 மற்றும் டைரிகள் இலவசமாக வழங்குகின்றன.

No comments:

Post a Comment